Wednesday, January 20, 2010

பிரிவு...




இழவு வீட்டுக்கு போய்வந்தேன்
எதையும் தொட்டுவிடாமல் குளி, என்றாள் அம்மா
தீட்டாம்
இறந்து போன நண்பனின் முகம்
நெஞ்சமெல்லாம்
எங்கு சென்று குளிப்பேன் அதை கழுவ

2 comments:

Nebula said...

Good one! :D

Happy heart said...

Very beautiful.